ebay-ல் 4.5 கோடி ரூபாய்க்கு ஏலம் விற்கப்பட்ட பீர் பாட்டில்-அதிர்ச்சியில் மக்கள்

Prasu
3 years ago
ebay-ல் 4.5 கோடி ரூபாய்க்கு ஏலம் விற்கப்பட்ட பீர் பாட்டில்-அதிர்ச்சியில் மக்கள்

ஒரு பீர் பாட்டில் ebay-ல் 4.5 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த பீர் பாட்டிலுக்கு எதற்காக இவ்வளவு விலை இன்று தானே யோசிக்கிறீர்கள்‌. அதாவது 4.5 கோடி ரூபாய்க்கு விற்பனையான பீர் பாட்டில் 140 வருடங்கள் பழமையானது ஆகும். சர் ஜான் பிராங்கிளின் என்பவர் அவருடைய குழுவினர் 129 பேருடன் சேர்ந்து ஆர்டிக் பகுதிக்கு சென்றார்.

ஆனால் அவர்கள் அனைவரும் கப்பல் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இவர்களை சர். எட்வர்ட் என்பவர் தேடிச் சென்ற நிலையில் அவர்கள் பயன்படுத்திய ஒரு பீர் பாட்டிலை மட்டும்தான் அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. மேலும் அந்த பீர் பாட்டில் 140 வருடங்கள் பழமையானது என்பதால் தான் தற்போது அதிக அளவு விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது ‌

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4