யாழ். புங்குடுதீவை சேர்ந்த திருமதி பாஸ்கரன் பகீரதி அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

Reha
1 year ago
யாழ். புங்குடுதீவை சேர்ந்த திருமதி பாஸ்கரன் பகீரதி அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், தற்போது கச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் பகீரதி அவர்கள் 17-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குணமாலை யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெருமாள் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாஸ்கரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பேபிசாளினி(லண்டன்), கிந்துசன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவோத்தமன்(லண்டன்), செளந்திரி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மோகனதாஸ்(பிரான்ஸ்), பகீரதன்(ஜேர்மனி), பிறேமன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுரேஷ்(யாழ்ப்பாணம்), சஞ்ஜீவன்(பெல்ஜியம்), அனுசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறீதரன்(பிரான்ஸ்), ரவி(உருத்திரபுரம்), றஞ்சினிதேவி(கிளிநொச்சி), இராயேஸ்வரி(கனடா), யமுனாராணி(கிளிநொச்சி), காலஞ்சென்ற குகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
Mobile : +94774681677
Phone : +94779571153 

தகவல்

குடும்பத்தினர்