ஓமானில் உள்ள இலங்கைப் பெண்கள் தொடர்பில் முக்கிய தகவல் வெளியிட்ட வேலைவாய்ப்புப் பணியகம்
Mayoorikka
2 years ago
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 77 இலங்கைப் பெண்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இவர்களில் 12 பேர் மாத்திரமே தம்மிடம் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.