கொழும்பில் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

Nila
3 years ago
கொழும்பில் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் தொடர்மாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றரை வயது குழந்தையே இந்த சம்பவத்தில் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையான அக்குழந்தையின் மாமாவால் குழந்தை இவ்வாறு தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4