1942ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட எக்பர்த் தமிழ் மகா வித்தியாலயத்தில்9A சித்திகளை பெற்று பெருமை சேர்த்த பெருமாள் பத்மநாதன் ரஜீவ்

Prasu
2 years ago
1942ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட எக்பர்த் தமிழ் மகா வித்தியாலயத்தில்9A சித்திகளை பெற்று பெருமை சேர்த்த பெருமாள் பத்மநாதன் ரஜீவ்

1942ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட எமது பாடசாலை இந்த வருடம்(2022) அமுத விழாவினை கொண்டாடி கொண்டு இருக்கும் தருணத்தில் மாபெரும் வரலாற்று சாதனையாகவும், இந்த 80 வருடத்தில் இன்னொரு மைல் கல்லாக க.பொ.த சா/தரத்தில்,  பெருமாள் பத்மநாதன் ரஜீவ் 9 A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த அம்மாணவனிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

அத்தோடு பாடசாலையின் அதிபர், வகுப்பாசிரியர்கள்,தரம் 1 முதல் சாதாரண தரம் வரை கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!