வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடிய சிவாஜிலிங்கம்

Prathees
2 years ago
வல்வெட்டித்துறையில்  பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடிய சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் 68வது பிறந்ததினம் வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டுள்ளது 

வல்வெட்டித்துறையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதன்போது பொதுமக்களுக்கு 68 எள்ளுருண்டைகள் இனிப்புகள் என்பன  வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!