கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல்!

Mayoorikka
2 years ago
 கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல்!

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் எம். கே சிவாஜிலிங்கம்  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தில் தற்பொழுது ராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவு செயற்பட்டு வரும் நிலையில் அங்கு மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே சிவாஜிலிங்கம் அவர்களினால் 51ஆவது படைப்பிரிவில் தலைமையக முன்றலில் சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!