கண்ணீரால் நனைந்தது நல்லூர் மாவீரர் நினைவாலயம்! பெருந்திரளான மக்கள் குவிந்தனர்

Mayoorikka
2 years ago
கண்ணீரால் நனைந்தது நல்லூர் மாவீரர் நினைவாலயம்! பெருந்திரளான மக்கள் குவிந்தனர்

தமிழர் தாயக பகுதிகளில் இன்று மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நல்லூரில் வைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்து  தங்களது உரிமைக்காக குரல் கொடுத்து மாய்ந்து போன தமது மாவீரர்களை நினைத்து,  அகவணக்கம் செலுத்தி ஈகைச் சுடர் ஏற்றி  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

nallor
nallor
nallor
nallor
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!