கிழக்கில் தாண்டியடி துயிலும் இல்லத்தில் உயிர்துறந்த வீரர்களை எண்ணி அழுது புலம்பி நினைவு கூர்ந்துள்ளனர்!

Mayoorikka
2 years ago
கிழக்கில் தாண்டியடி துயிலும் இல்லத்தில் உயிர்துறந்த வீரர்களை எண்ணி அழுது புலம்பி நினைவு கூர்ந்துள்ளனர்!

மாவீரர் தினத்தை முன்னிட்டு அனைத்து துயிலும் இல்லங்களும் கண்ணீரில் நிறைந்துள்ளது.

 மட்டக்களப்பு தாண்டியடி  துயிலும் இல்லத்தில் திரண்ட மக்கள்  உயிர்துறந்த வீரர்களை எண்ணி அழுது புலம்பி நினைவுகூர்ந்துள்ளனர்.

இந்நிகழ்வில் இரண்டு மாவீரர்களின் தாயார் பொது சுடர் ஏற்றியதுடன், அருட்தந்தை ஜோசப் மேரி, முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் அதிகளவான மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

thandiyadi
thandiyadi
thandiyadi
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!