மட்டக்குளியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Prathees
2 years ago
மட்டக்குளியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மட்டக்குளி பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காரில் வந்த இருவரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!