அடுத்த ஆண்டு முதல் உயர்தர மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள சட்டம்

Prathees
3 years ago
அடுத்த ஆண்டு முதல் உயர்தர மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள சட்டம்

2023ஆம் ஆண்டு முதல்  உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு எண்பது சதவீத பாடசாலை வருகை கட்டாயமாக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 12 ஆம் திகதி கல்விச் செயலாளரால் வெளியிடப்பட்ட கடிதத்தில்இ 2022 ஆம் ஆண்டு அபோசா உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மட்டும் 80 வீத வருகையை உறுதிப்படுத்துவது அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்இ கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4