ஓமானில் உள்ள இலங்கை தூதரக மூன்றாம் நிலை செயலாளர் இ. குஷான் கைது
Kanimoli
2 years ago
இலங்கை பெண்களை ஓமானுக்கு அனுப்பும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஓமானில் உள்ள இலங்கை தூதரக மூன்றாம் நிலை செயலாளர் இ. குஷான் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கு பின்னர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட அவர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார் அந்த வகையில் இன்று அதிகாலை 3.57க்கு நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்படுள்ளார்.