நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் பராமரிப்புக்காக சீன பொறியியலாளர்!

Mayoorikka
3 years ago
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் பராமரிப்புக்காக சீன பொறியியலாளர்!

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் பராமரிப்புக்காக கடந்த 2011 முதல் தற்போது வரை சுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் சீன பொறியியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஷாந்த தெரிவித்துள்ளார்

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் முக்கிய பராமரிப்புகளுக்காக சீன பொறியாளர்களை நியமிப்பதில் தவறில்லை எனவும் உள்ளூர் பொறியாளர்களால் செய்யக்கூடிய E மற்றும் K நிலைப் பராமரிப்புப் பணிகளுக்கு சீனப் பொறியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் மின்சார சபை தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஷாந்த தெரிவித்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4