குறைந்த உற்பத்திச் செலவுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ள இலங்கை!

Mayoorikka
3 years ago
குறைந்த உற்பத்திச் செலவுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ள இலங்கை!

குறைந்த உற்பத்திச் செலவுகளைக் கொண்ட நாடுகளில், இலங்கை 10வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க செய்திகள் மற்றும் உலக அறிக்கை இந்த கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது

இந்த கணக்கெடுப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது.

.இதன்படி, 1. இந்தியா, 2. சீனா, 3. வியட்நாம், 4. தாய்லாந்து, 5. பிலிப்பைன்ஸ், 6. பங்களாதேஸ், 7. இந்தோனேசியா, 8. கம்போடியா, 9. மலேசியா, 10. இலங்கை என்ற அடிப்படையில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

வர்த்தகம், பயணம், முதலீட்டை உந்துதல் மற்றும் தேசியப் பொருளாதாரங்களின் நேரடியாக தாக்கம் செலுத்தும் திறன் கொண்ட பல தரமான குணாதிசயங்களின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பில் 85 நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

சுறுசுறுப்பு, கலாசார செல்வாக்கு, தொழில்முனைவு, பாரம்பரியம், நகர்வுகள், வணிகத்திற்கான திறந்தநிலை, சக்தி, சமூக நோக்கம் மற்றும் வாழ்க்கைத் தரம் என்பனவும் இந்த தரப்படுத்தலில் செல்வாக்கை செலுத்தியுள்ளன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4