2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

Prabha Praneetha
1 year ago
2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

நாட்டில் இன்றும் ,  நாளையும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில் 1 மணித்தியாலமும் இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!