அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 03.12.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 03.12.2022

மேஷம்
அசுவினி: திட்டமிட்ட செயல்களை முடிப்பீர்கள். அடிப்படை வசதிகளை அதிகரித்துக் கொள்வீர்கள்.
பரணி: அரசு வழியிலான முயற்சியில் போராடி வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கார்த்திகை 1: அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். உங்களை விமர்சித்தவர்கள் விலகுவர்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சரியாகும். உங்கள் நிதிநிலை உயரும்.
ரோகிணி: வீட்டில் சுபநிகழ்சிக்குரிய பேச்சு முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சி லாபமாகும்.
திருவாதிரை: புதிய வேலை வாய்ப்பிற்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு இன்று சாதகமான பதில் வரும்.
புனர்பூசம் 1, 2, 3: நண்பர்கள் உதவியுடன் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அரசு வழி செயல்கள் ஆதாயமாகும்.

கடகம்
புனர்பூசம் 4: உங்களுக்கு சங்கடங்களை வழங்கியவர்கள் விலகிச் செல்வார்கள். நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூசம்: தொழிலில் உங்கள் முயற்சி வெற்றியாகும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.
ஆயில்யம்: குழந்தை பாக்கியம் குறித்த செய்தி தெரிய வரும். சுபச்செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.

சிம்மம்
மகம்: மற்றவர்களை நம்பி உங்கள் பணிகளை ஒப்படைக்க வேண்டாம். அதனால் சங்கடமே உண்டாகும்.
பூரம்: உங்கள் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
உத்தரம் 1: தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். நண்பர்களால் புதிய பாதை தெரியும்.
அஸ்தம்: திட்டமிட்டிருந்த செயல்களை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும்
சித்திரை 1, 2: கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

துலாம்
சித்திரை 3, 4: உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு செயல்படுவீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள்.
சுவாதி: வேலை வாய்ப்பு குறித்த சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினர் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.
விசாகம் 1, 2, 3: உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: குடும்ப உறவுகள், நண்பர்கள் இடையே உங்களின் செல்வாக்கு உயரும்.
அனுஷம்: நீங்கள் ஈடுபடும் முயற்சி ஒன்றில் ஆதாயம் காண்பீர்கள். வழக்கு வெற்றியாகும்.
கேட்டை: பணியிடத்தில் மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். திருமணத்திற்கு வரன் தேடி வரும்.

தனுசு
மூலம்: முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் உண்டாகும்.
பூராடம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். உங்கள் செல்வாக்கு வெளிப்படும்.
உத்திராடம் 1: எதிர்கால நலன் கருதி புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். வியாபாரம் லாபம் தரும்.
திருவோணம்: உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். கமிஷன் ஏஜென்சியினர் ஆதாயம் காண்பீர்கள்.
அவிட்டம் 1, 2: புதிய பொறுப்பு, பதவி உங்களைத் தேடி வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: அலுவலகத்தில் உங்கள் செயலுக்கு மதிப்பு உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
சதயம்: நண்பர்களால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3: உங்கள் தேவைகள் இன்று பூர்த்தியாகும். தடைபட்ட செயல்கள் நடந்தேறும்.

மீனம்: 
பூரட்டாதி 4: நீங்கள் விரும்பியவற்றை அடைவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
உத்திரட்டாதி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்வீர்கள்
ரேவதி: வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!