சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி

Prabha Praneetha
3 years ago
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்

தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவொன்றின் ஊடாகவே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4