பால் மா இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த விசேட நடவடிக்கை!

Mayoorikka
3 years ago
பால் மா இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த விசேட நடவடிக்கை!

உள்ளூர் பால் உற்பத்தியை மேம்படுத்தவும், இறக்குமதி செய்யப்படும் பால் மாவை நம்பியிருப்பதை தடுக்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட நடவடிக்கை ஒன்றை முன்மொழிந்துள்ளார்.

அதன்படி, இந்திய தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்பட ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்துள்ளார்.

உள்ளூர் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை இக்குழு உருவாக்கும்.

in

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4