போதைப்பொருள் விற்பனை நிலையத்தை சுற்றி வளைத்த பொலிஸார்: தப்பியோடி ஆற்றில் குதித்த ஒருவரை காணவில்லை

Prathees
3 years ago
போதைப்பொருள் விற்பனை நிலையத்தை சுற்றி வளைத்த பொலிஸார்: தப்பியோடி ஆற்றில் குதித்த ஒருவரை காணவில்லை

ரத்னபுரஈ கொடிகமுவ பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த மேலும் 3 சந்தேக நபர்கள் அருகில் உள்ள ஆற்றில் குதித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆற்றில் குதித்து தப்பிச் சென்ற இருவர் மறுகரைக்கு நீந்திச் சென்றதாகவும், மற்றைய சந்தேக நபர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4