ஹொரகொட நீரோடையின் மேல்பகுதியில் நிர்வாணமான நிலையில் ஆண் சடலம் மீட்பு
Prasu
2 years ago

அஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரகொட நீரோடையின் மேல்பகுதியில் நிர்வாணமான நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் தொடர்பில் அஹலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகள் அஹலியகொட வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளன.



