பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்: சபாநாயகர் அறிவிப்பு
Mayoorikka
2 years ago

பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு வரிச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பாராளுமன்றில் அறிவித்தார்.
பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (09) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 82 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.
இதன்படி, குறித்த வரிச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.



