அரையிறுதிக்குள் நுழைந்த ஆர்ஜன்டினா, குரேஷியா: வெளியேறிய நெதர்லாந்து, பிரேசில்

Mayoorikka
1 year ago
அரையிறுதிக்குள் நுழைந்த ஆர்ஜன்டினா, குரேஷியா: வெளியேறிய நெதர்லாந்து, பிரேசில்

உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் நேற்று  ஆர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் பிரவேசித்து.

ஆட்டமுடிவின்போது இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலை கோல்களை பெற்றிருந்தநிலையில், முடிவை அறிய தண்ட உதை(பெனால்ட்டி) அறிமுகப்படுத்தப்பட்டது
இதன்போது ஆர்ஜன்டீனா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. அதே சமயம் நெதர்லாந்து 4 வாய்ப்புகளில் 1-ஐ வீணடித்தது.

இதனடிப்படையில்  ஆர்ஜெண்டினா அரைஇறுதிக்குள் பிரவேசித்து இதேவேளை மற்றும் ஒரு போட்டியில் குரேஷியா, பிரேசிலை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

இரண்டு அணிகளும் 0-0 என்ற அடிப்படையில் கோல்கள் எதனையும் பெற்றிருக்காத நிலையில், தண்டனை உதை வாய்ப்பின்போது குரேஷியா,4 க்கு 2 என்ற அடிப்படையில் பிரேசிலை வெற்றி கொண்டது.

 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!