அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் மக்களுடன் நடந்துகொள்ளும் விதம் துரதிர்ஷ்டவசமானது :இரத்தினபால
Prathees
2 years ago

இந்த நாட்டில் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் மக்களுடன் நடந்துகொள்ளும் விதம் துரதிர்ஷ்டவசமானது என மல்வத்து பிரிவின் குழு உறுப்பினர் வணக்கத்திற்குரிய தொரனேகம இரத்தினபால தேரர் தெரிவித்துள்ளார்.
மல்வத்து மகா விகாரையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்நாட்டு மக்கள் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
மல்வத்து குழுவின் குழு உறுப்பினர் வணக்கத்துக்குரிய தொரனேகம ரத்தனபால தேரர், நாட்டின் நிறைவேற்று, சட்டவாக்க மற்றும் நீதித்துறை தொடர்பாகவும் கருத்து வெளியிட்டார்.



