தபால் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில்

Prathees
3 years ago
தபால் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார, தபால் திணைக்களத்தின் காணி மற்றும் கட்டிடங்களை தனியாருக்கு மாற்றுதல், தபால் திணைக்களத்தை தனியார் மயமாக்குதல், மேலதிக நேர வேலை நேரம் குறைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4