குப்பை கூட்ட கூட ஆளில்லாத நிலை சுவிஸ் நாட்டில் ஒரு பிரதான விமான நிலையத்தில்.

Reha
3 years ago
குப்பை கூட்ட கூட ஆளில்லாத நிலை சுவிஸ் நாட்டில் ஒரு பிரதான விமான நிலையத்தில்.

சுவிற்சர்லாந்தில் ஒரு பிரதான விமான நிலையத்தில் வேலை ஆட்கள் பற்றாக்குறையால் குப்பைகள் தொட்டிகளில் நிரம்பி வழிகிறது. 

கொரோனா தொற்றினால் வேலை குறைக்கப்பட்டதால் பல வெளி நாட்டவர்கள் தமது நாட்டுக்கு சென்று திரும்பாத நிலையில் இவ் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. 

வேலைக்கு ஆட்களைக் கொடுப்பவர்களுக்கு 200 தொடக்கம் 500 பிராங்குகள் கொடுக்கப்படுகிறது. 

பல விமானங்கள் வந்தும் இறங்காமல் வேறு நாடுகளுக்கு திருப்பப்படுகிறது. 

ஊதியம் அதிகம் கொடுத்தாலும் வேலைக்கு ஆட்கள் மேலும் தட்டுப்பாடு உள்ளதாக அவ் வட்டார செய்திகள் கூறுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4