ஜனவரி முதல் மண்ணெண்ணையை QR முறைகளின் கீழ் வழங்க யோசனை!

Mayoorikka
3 years ago
ஜனவரி முதல் மண்ணெண்ணையை QR முறைகளின் கீழ் வழங்க யோசனை!

​​​​​ஜனவரி முதல் மண்ணெண்ணையை QR போன்ற முறைகளின் கீழ் வழங்க ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு இந்த  வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4