இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை! ஜனாதிபதி

Mayoorikka
3 years ago
இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை! ஜனாதிபதி

இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று  இடம்பெற்ற நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4