சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள்.....பாகம் - 04
#swissnews
#Switzerland
Mugunthan Mugunthan
1 year ago
- சுவிற்சலாந்தில் ஏரிகள் மற்றும் ஆறுகளில் உள்ள நீர் தெட்டத் தெளிவானது. இதனை நீங்கள் அள்ளிக் குளிக்கலாம்.
- ஏரிகளின் அடியைக் காணமுடியாவிட்டாலே அது அசுத்தமானது என்று கருதலாம்.
- இங்கு துப்பாக்கிகள் அதிகளவு காணப்பட்டாலும் குற்றச் செயல்கள் குறைவே.
- கைத்தொழில் நாடுகளிலேயே அதிகளவில் சொந்தமாக துப்பாக்கிகள் வைத்திருப்போர் சுவிஸ்காரர்களாகத்தான் இருக்கும்.
- இங்கு துப்பாக்கிகள் அதிகம் காணப்படக்காரணம் இராணுவத்தில் கட்டாய சேர்ப்பு இருத்தல் ஆகும்.