சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாவிடில் நைஜீரியாவும் இலங்கையாக மாறும் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Reha
3 years ago
சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாவிடில் நைஜீரியாவும் இலங்கையாக மாறும் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாணய மாற்று விகிதத்தை சீரமைத்தல் மற்றும் எரிபொருள் மானியத்தை நீக்குதல் போன்ற பிரச்சினைகளை சமாளிக்கும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாவிடில், நைஜீரியாவும் இலங்கையைப் போன்று திவாலாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்தநிலையில் ஒரு புதிய வளர்ச்சி பாதையை பட்டியலிடுவதற்காக பெட்ரோல் மானியம் மற்றும் பல மாற்று விகிதங்களை நீக்குமாறு உலக வங்கி, நைஜீரியாவை வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய மானியத் திட்டங்களால் நைஜீரியாவின் மத்திய அரசை விட மாநில அரசுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4