தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
Mayoorikka
3 years ago
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (18) நாடு முழுவதும் 2,894 நிலையங்களில் நடைபெறவுள்ளது.
மேலும் இம்முறை முதலில் பகுதி இரண்டு வினாப்பத்திரமே வழங்கப்படும் எனவும்
இந்த முறை அனுமதி அட்டைக்கு பதிலாக வரவுப் பதிவேடு முறை கையாளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே