ரயில் பாதையில் புகைப்படம் எடுக்கச் சென்ற மூவருக்கு நேர்ந்த பரிதாபம்

Prathees
3 years ago
ரயில் பாதையில் புகைப்படம் எடுக்கச் சென்ற மூவருக்கு நேர்ந்த பரிதாபம்

ரயில் பாதையில் புகைப்படம் எடுக்கச் சென்ற மூவர் துரதிஷ்டவசமாக ரயிலில் அடிபட்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்காக மாத்தறையில் இருந்து வந்தவர்களில் மூவர் தெஹிவளை புகையிரத வீதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4