தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

Nila
3 years ago
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடுவதற்கு எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 23 முதல் 25 ஆம் திகதிவரை பாடசாலை சிறுவர்களுக்கும், 24 ஆம் திகதி முதியவர்களுக்கும், தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை மற்றும் "விலங்கினங்கள் எமது நண்பர்கள்” என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் மக்களுக்காக நடத்தப்படும் விசேட நிகழ்ச்சித் தொடருக்கு அமைவாக இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக செயற்பாட்டுப் பணிப்பாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4