ஏற்றுமதியாளர்களால் போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஐரோப்பியநாடுகளுக்கு ஏற்றுமதி

Kanimoli
3 years ago
 ஏற்றுமதியாளர்களால் போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஐரோப்பியநாடுகளுக்கு ஏற்றுமதி

பனை அபிவிருத்தி சபையின் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்களால் போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஐரோப்பியநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் திகதி பிரான்ஸ்க்கு சுமார் 45 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான உற்பத்திகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏற்றுமதியாளர்களால் கடந்த 14 ஆம் திகதி மறறொரு தொகுதி போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, பனை அபிவிருத்தி சபையானது பனை சார்ந்த உற்பத்திக்கான பனங்கட்டி, பன்னாட்டு பனங்களி ,ஒடியல் மா, புளுக்கொடியல் போன்ற உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்குரிய வசதிகளை செய்து வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4