குப்பை கூழங்களை சேர்த்துக்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செயற்படாது - சஜித் பிரேமதாஸ

Kanimoli
3 years ago
குப்பை கூழங்களை சேர்த்துக்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செயற்படாது - சஜித் பிரேமதாஸ

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு தூய சக்தி. ஒன்றிணைய வருபவர்கள் சகலரையும் சேர்ப்பதற்கும், குப்பை கூழங்களை சேர்த்துக்கொள்வதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செயற்படாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும் போது சஜித் பிரேமதாஸ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பும் முற்போக்குத் தரப்புகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இடமிருப்பதாகவும், சந்தர்ப்பவாத டீல்கார கும்பல்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இடமில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4