அமரர் வைத்திலிங்கம் செல்வரட்ணம்

Reha
1 year ago
அமரர் வைத்திலிங்கம் செல்வரட்ணம்

அமரர் வைத்திலிங்கம் செல்வரட்ணம்  அவர்கள் 22.12.2022 (வியாழக்கிழமை)அன்று காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.