சுவிற்சலாந்து LUZERN நகரில் இடம்பெறவுள்ள புத்தக கண்காட்சியும் விற்பனையும்!

Mayoorikka
1 year ago
சுவிற்சலாந்து LUZERN நகரில் இடம்பெறவுள்ள புத்தக கண்காட்சியும் விற்பனையும்!

சுவிற்சலாந்து LUZERN நகரில் தமிழ் புத்தக கண்காட்சியும் விற்பனையும்  இடம்பெறவுள்ளது.

சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில்  காலை 11 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த புத்த கண்காட்சி  LUZERN நகரில்  Gerliswilstrasse 166020 Emmenbrucke Luzern என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை உங்களுக்கு எந்த நூல்கள் வேண்டுமோ இப்போதே தெரிவித்தால், இந்த நிகழ்வில் பெறலாம். 

புத்தக விபரங்களுக்கு

(0044) 7817262980
Mob , whatsup 

இந்த புத்த கண்காட்சியில் இலங்கை, இந்தியா, புகலிட எழுத்தாளர்களின் நூல்களுடன், குழந்தைகளுக்கான தமிழ் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மேலதிக நிகழ்வுத் தொடர்புகளுக்கு -
ரவி- 077 9257748
பொலிகை ஜெயா 0789274795

shel
shel