அர்ஜென்டினாவின் Footballer மெஸ்ஸியின் மறுபக்கம்.
Prabha Praneetha
1 year ago
இந்த ஆண்டின் இறுதியில் மெஸ்ஸி 900 மில்லியன் யூரோக்களை சம்பாதிருக்கிறார்.
யுனெஸ்கோவின் அறக்கட்டளையின் வருவாயில் 48 சதவீதம் மெஸ்ஸியின் நன்கொடையில் இருந்து வருகிறது.
மெஸ்ஸி 189 நாடுகளில் 9847 பள்ளிகளை தனியாளாக உருவாக்கியுள்ளார்.
உலகில் உள்ள 40 மில்லியன் குழந்தைகளின் பள்ளிச் செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்றிருக்கிறார்.
அவர் தனது தொண்டு அறக்கட்டளை மூலம் உலகின் 15 மில்லியன் தெருக் குழந்தைகளுக்கு உதவுகிறார்.
மெஸ்ஸி ஆரம்பத்தில் அர்ஜென்டினா அணியில் இருந்தபோது அர்ஜென்டினா உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இரண்டாம் இடத்துக்கான முழுப் பணத்தையும் அர்ஜென்டினாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கினார
ஃபோர்ப்ஸ் கணக்கெடுப்பின்படி உலகில் உள்ள 50 நன்கொடையாளர்களில் மெஸ்ஸியும் ஒருவர்.