சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள். பாகம் 12
#சுவிஸ் செய்தி
#வரலாறு
#சுவிட்சர்லாந்து
#இன்று
#தகவல்
#swissnews
#history
#Switzerland
#today
#information
Mugunthan Mugunthan
1 year ago
- சுவிற்சலாந்தில் இறைச்சி ஐரோப்பிய சந்தையை விட 124 வீதமதிகமானது.
- அரை கிலோ இறைச்சி 12-14 பிராங்குகள் ஆகும்.
- வெளிநாட்டு பொருட்களுக்கான அதிக வரி காரணமாக உள்ளுர் விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றனர்.
- சுவிற்சலாந்தில் வறுமையிலிருப்போரின் எண்ணிக்கை குறைவாகும்.
- இங்கு ஒரு குடும்பத்தின் மாதாந்த வருமானம் 4031 பிராங்குகளாக கணிக்கப்பட்டுள்ளது.