உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனவரியில் வர்த்தமானி அறிவித்தல்!

#SriLanka #Election #Sri Lanka President
Mayoorikka
3 years ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனவரியில் வர்த்தமானி அறிவித்தல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தமது வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி முதல் வாரத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

shel

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4