பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் -18
#ஆன்மீகம்
#கடவுள்
#பிள்ளையார்
#இன்று
#தகவல்
#spiritual
#God
#Pillaiyar
#today
#information
Mugunthan Mugunthan
1 year ago
- திருச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை துாரத்தில் இருந்து கிழக்கு திசையில் நோக்கினால் விநாயர் சிலை போலவே தெரியும்.
- ஒரு கரத்தில் சிவலிங்கத்தை ஏந்திய வண்ணம் பிள்ளையார் பட்டியில் விநாயகர் சிறப்பாக காணப்படுகிறார்.
- புவிக்கடியில் 18 அடி ஆழத்தில் அமைந்துள்ள விநாயகர் சிலை விருத்தாசலம் பழமைலைநாதர் கோவிலில் உண்டு.
- தலையாட்டி விநாயகர் சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ளார்.
- ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று பிரமாண்ட லட்டு தயாரித்து படைப்பதை வேம்புலி அம்மன் ஆலயத்தில் பக்கதர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர்.