சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 தகவல்கள். - பாகம் - 16

#சுவிஸ் செய்தி #சுவிட்சர்லாந்து #வரலாறு #இன்று #தகவல் #swissnews #Switzerland #history #today #information
சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 தகவல்கள். - பாகம் - 16
  1. எல் எஸ் டி போதைவஸ்து முதன்முதலில் சுவிஸ் இரசாயனவியலாளாரால் தயாரிக்கப்பட்டது.
     
  2. சுவிற்சலாந்தில் வருடாந்தம் 6 இலட்சம் பேர் 100 தொன் போதைவஸ்துகளை பயன்படுத்துகின்றனர்.
     
  3. சுவிஸில் அவரவர் சொந்த விருப்பத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க முடியாது.
     
  4. சுவிற்சலாந்தில் உள்ள கோத்தாட் சுரங்கமே உலகிலே நீளமானது. இதை கட்டி முடிக்க 17 வருடங்கள் சென்றன
     
  5. . பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டைனில் தாய்வீடு சுவிற்சலாந்தாகும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!