அமரர் இராமநாதன் கணேசன் அவர்களின் மரண அறிவித்தல்

#Death #SriLanka
Kanimoli
1 year ago
அமரர் இராமநாதன் கணேசன் அவர்களின் மரண அறிவித்தல்

31.12.2022 அன்று கருங்கல் வேலைக்காரன் அமரர் இராமநாதன் கணேசன் அவர்கள் இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.