சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 தகவல்கள். பாகம் - 17

#சுவிஸ் செய்தி #சுவிட்சர்லாந்து #வரலாறு #இன்று #தகவல் #swissnews #Switzerland #history #today #information
சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 தகவல்கள். பாகம் - 17
  1. சுவிற்சலாந்திலேயே ஐரோப்பாவின் மிக உயரமான ரயில் நிலையம் காணப்படுகிறது.
     
  2. இந் ரயில் நிலையம் 3454 மீற்றர் உயரத்தல் உள்ளது.
     
  3. உலகின் மிக நீளமான படிக்கட்டானது சுவிற்சலாந்திலேயே நிறுவப்பட்டுள்ளது.
     
  4. எனினும் இன்னமும் பாவனைக்கு விடப்படவில்லை. பெரும்பாலும் இவ்வாண்டு விடலாம் என நம்பப்படுகிறது.
     
  5. மாணவர்களின் கணித விஞ்ஞான அறிவை கணக்கெடுத்த போது சுவிற்சலாந்து மாணவர்கள் உலகின் 8 வது இடத்தை பிடித்துள்ளார்கள்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4