விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
#Gazette
Prathees
2 years ago

மின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.



