இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய் உயிரிழப்பு!

#SriLanka #Death #Police
Mayoorikka
3 years ago
இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய் உயிரிழப்பு!

இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்திய நிலையில் வத்துபிட்டியல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாய் உயிரிழந்துள்ளார்.

குறித்த தாயினால் விஷமூட்டப்பட்ட இரண்டு பிள்ளைகளில் 5 வயதுச் சிறுவன், கொழும்பு - சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

விஷம் அருந்திய 8 வயதான மற்றொரு சிறுமி கொழும்பு - சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4