இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை நாளை முதல் குறைகிறது!

#SriLanka #Litro Gas #prices
Nila
2 years ago
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை நாளை முதல்  குறைகிறது!

நாளை முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் சரியான தொகை குறித்து நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!