நாட்டை விட்டு வெளியேறிய காலி முகத்திடல் போராட்டக்காரர்களின் தலைவர் கட்டுநாயக்கவில் கைது!
#SriLanka
#Protest
#Colombo
#Arrest
Mayoorikka
2 years ago

காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி தலைவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரந்திமால் கமகே என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
இவர் போராட்டத்தின் போது தேசிய தொலைக்காட்சியில் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



