கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 2 சதவீதத்தினால் குறைக்க முடிவு
#SriLanka
#Sri Lanka President
#prices
#Bus
Mayoorikka
2 years ago

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 2 சதவீதம் மற்றும் 5 தசமங்களால் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் விலை குறைப்பை கருத்தில் கொண்டு கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார்.
இதற்கிடையில், நெடுஞ்சாலைகளில் 10 சதவீதம் குறைக்கப்பட்ட கட்டணங்களும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.



