புத்தாண்டின் முதல் உரையில் பிரித்தானிய மக்களுக்கு ஐந்து வாக்குறுதிகளை அளித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

Kanimoli
3 years ago
 புத்தாண்டின் முதல் உரையில் பிரித்தானிய மக்களுக்கு ஐந்து வாக்குறுதிகளை அளித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

ரிஷி சுனக் அளித்துள்ள ஐந்து வாக்குறுதிகளாக பணவீக்கத்தைப் பாதியாகக் குறைத்தல், பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்தல், நாட்டின் கடன் சுமையைக் குறைத்தல், மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்தல் மற்றும் ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்துதல் ஆகியவையாகும்.

ரிஷியின் ஐந்தாவது வாக்குறுதி, சட்ட விரோதமாக ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரை கட்டுப்படுத்துதல் ஆகும்.

அது குறித்து விவரித்த ரிஷி, சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுத்து நிறுத்த புதிய சட்டங்கள் உருவாக்க இருக்கிறோம்.

நீங்கள் சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், விரைவாக நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்பதை உறுதி செய்வதுதான் எனது ஐந்தாவது வாக்குறுதி என்றார் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4