உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 63.84 கோடியாக உயர்வு

#world_news #Corona Virus #Covid 19
Prasu
3 years ago
உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 63.84 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. 

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.02 லட்சத்தை தாண்டியது. 

உலகம் முழுவதும் கொரோனாவால் 63.84 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,470 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4